Published Date: September 24, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மேலவாசி வீதி பகவான் செட்டி மடத்தில் புதிய ரேஷன் கடையினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜ திறந்து வைத்தார். அருகில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டி செல்வி, கவுன்சிலர் விஜயா குரு, மற்றும் மிசாபாண்டி, செல்வராஜ், சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.
Media: Malaimalar